இன்றைய ராசிபலன்கள் 14.06.2024

மேஷ ராசி அன்பர்களே! அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும் வாய்ப்பு உண்டு. புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். தந்தை வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும். மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்த படி இருக்கும். சிவ வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் … Continue reading இன்றைய ராசிபலன்கள் 14.06.2024